Pages

Friday, August 23, 2013

உட்காராதே -"குந்த" பழகிகொள். சிந்திக்கவும்

தமிழால் இணைவோம்:
உட்காராதே -"குந்த" பழகிகொள். சிந்திக்கவும் . இன்று தமிழ்நாட்டில் எழுப்படும் கட்டிடங்களில் "குந்தும் முறை" கழிவறை இருக்கிறதோ இல்லையோ
அமர்ந்து அசுத்தபடுத்டும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும் .என்னடா னு கேட்டால் "FASHION " என்கிறார்கள் . அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ய்ச்சி முடிவு சொல்கிறது , மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் அதாவது மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது மற்று பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள் . சரி அதாவது போகட்டும் நம்ம ஊரில் என்ன பண்றானுங்க ..நாமலும் இந்த சமுகத்தில் வளர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி விடுகின்றனர் .அதிலும் சிலர் இந்த மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு உபயோகம் செய்வது தெரியாமல் ,கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகமால் ,எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவதுமாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர் . மேற்கத்திய கழிவறை முறைகளை பயன்படுத்தினால் சுகாதரதிர்க்கு கேடு , அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றன பல டுமிழர்கள் + தமிழர்கள் .

நம்ம பசங்களுக்கு தமிழில் சொன்னால் புரியாது ..ஆங்கிலத்திலேயே ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம் பகிர்வோம் . ( now in Engliish )........ The current toilet seat is a comparatively new invention. It was developed in the Industrial revolution by people who thought it was more 'dignified' to sit on a 'throne' than the way the natives did. However, many doctors at the time were worried about this causing health problems because it went against nature. But in Victorian England where even table legs were covered with long table-cloths because they suggested legs (which were called only "limbs") it was considered very improper to discuss such things.

If you have ever felt, as many, many people do, that after you have evacuated, there is still something left, here is the reason:The anal canal is UNSTRAIGHTENED when seated (அமரும் கழிவறைகள்) . Bowel evacuation when seated results frequently in OBSTRUCTIVE CONSTIPATION...Adopt a relaxed, FULL SQUAT POSTURE and the anal canal STRAIGHTENS..
Oncologists have observed that 80% of colon cancers occur in the caecum and the sigmoid colon, the two areas that are not fully evacuated in the sitting posture. This causes fecal stagnation and probably explains why colon cancer is the second leading cause of cancer deaths in the United States. In traditional Asian and African cultures where squatting is the norm, colon cancer is virtually unknown!

.Another serious condition caused by sitting to evacuate instead of squatting is the leakage of wastes into the small intestine. This affects the ileo-caecal valve, which is considered by modern medicine to be inherently flawed because it is so often leaking. Ask a kinesiologist and they will most likely tell you that the ileo-caecal correction is one of the most common corrections that needs to be done. Also, the toxins get into the bloodstream and hence put more pressure on the liver which has to detox them.
As a result now the kinesiologist resarches states that , squatting toilet which be traditionally used in south india will be better and best for toliet postures. And also they confirmed that the style of southindian toilets postures will gain more excersises to the rectum too .Now they are strongly recommended the western people to follow
south indian toilets.. let it be ....dear tamil (dumil) people now think yourself what you are doing ???

இப்படிக்கு ,
Vijay Kumar

No comments:

Post a Comment