Pages

Saturday, August 24, 2013

நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா? வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்.. Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா? வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்..

எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன் "....

தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா..???? என்பதை அறிவது எப்படி..?

அதற்கு இதோ இரண்டு வழிகள்..

1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால்
அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல். பரவாமல் அப்படியே நிற்கும் .

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால்
அது நீரோடு கரையாமல் , நேராக கீழே சென்று அமரும்

நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Visit our Page -► தமிழால் இணைவோம்
.                         .                              .

No comments:

Post a Comment