Pages

Monday, September 30, 2013

ஸ்வதிகாவின் திருப்புமுனை - sribha

திருப்புமுனை - sribha
by sribha
New
திருப்புமுனை
சத்ரபதி சிவாஜி விமனநிலையம். சென்னை செல்லும் விமானத்திற்காக காத்துகொண்டிருந்த ஸ்வதிகாவின் முகம் புன்னகையை அனிந்து கொண்டிருக்க மனமோ இரன்டாக பிரிந்து சரி தவறு என சண்டைபோட்டு கொண்டிருந்தது.
ஸ்வதிகா மும்பை பேஸன் உலகதில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பவள். அவள் நடித்த எல்லா விளம்பரங்கலும் பெறும் வெற்றி பெற்றவை இந்த வருடத்தின் பல முன்னனி அழகு சாதன பொருட்களின் brand ambassador தேர்ந்தெடுக்கபட அதிகசதவிகித வாய்ப்பு உள்ளவள். Lime lightல் இருந்தாலும் ஒழுக்கதை கடைபிடித்து அனைவரிடமும் நல்ல் பெயர்
வங்கிய கன்னி புயல் அவள்.
ஸ்வதிகா விமனதில் தனது அருகில் அமர்திருப்பவனை பார்க்க அவனொ தனது லாப்டாப் தவிற வேற எதுவும் இந்த உலகதில் இல்லை என்பதை போல் அதிலிலே அவனது கவனம் இருந்த்து.அவனது கவனம் திரும்பது என்பதை உனர்ந்து தனது முன்னிருந்த டிவி திரையில் கவனத்தை திருப்பினாள் அதில் அனிமல் பிளனாட் நிகழ்ச்சி வர அதில் ஆழ்ந்தாள் பலவித மிருகங்கள் எப்படி தனது குட்டியை ஈன்றெடுகின்றன எவ்வாறு தனது வாரிசை பலவித துன்பங்களிலிருந்தும் இயற்க்கை சிற்றங்களிலிருந்தும் காப்பாற்றுகின்றன என்பதை பற்றிய குறும்படம் அது. முதலில் நேரம்போக்க பார்க்க ஆரம்பித்தவள் சிறிது நேரதிலெயெ அதில் முழ்கிபோனாள் தனது பாழக்கதோசதில் எப்பவும் எதையும் பகிர்வதை போல்
"மணி எவ்வளவு அழகாக இருக்கு பாத்திங்களாchance இல்ல இல்லை" என கூற
அவள் அருகில் அமார்திருந்த மணிகண்டன் ஒரு நிமிடம் அவளையும் அவளது கவனம் பதிந்திருந்த திரையையும் மாறிமாறி பார்தவன் ஒன்றும் பேசமல் அவளை பார்த்து புன்னகைதான். அவனது புன்னகை மனதில் வலி எற்படுத்த கண்முடி அவனது தோள் சாய்ந்தாள் அவனது மனைவி திருமதி ஸ்வதிகா மணிகண்டன்.
மும்பையை பொருத்தவரையில் அவள் திருமனமாகதவள் ஆனால் அவள் திருமதி ஆகி இரண்டு வருடம் ஆகிரது மணிகன்டன் அவளது அத்தை மகன். இருவரும் பிறந்து வளர்ந்தது காஞ்சிபுரம் மாவட்டதில். இருவரும் நெருங்கிய நன்பார்கள் ஸ்வதிகவிற்காக மணி எதையும் செய்வான். அவளது லட்சியகனவான மாடல் ஆவதிற்க்காக குடும்பதினர் அனைவரும் எதிர்க்க அனைவரிடமும் கடுமையாக போராடி அவளை வெற்றி பெற செய்தவன். சென்னையில் பெரிய நிருவனதில் ENGINEEERஅக பனிபுரிபவன் திருமனமாகி இரண்டு வருடம் ஆகியும் அவளது கனவுக்காக தள்ளியெ இருந்த நல்ல கனவன். இரு மாதங்களுகு முன் தங்களது சொந்த ஊரில் அவனது மனைவியாக தான் முதலடி எடுத்துவைக்கும் வரை காத்திருந்தவன் பின்பு தான் ஒரு நல்ல காதலன் என்றும் நிருபித்தான். நேற்று இரவு தான் அவசரமாக அழைததன் காரனமாக மும்பை வந்தவனிடதில் தான் கர்பமாக இருப்பதை சொன்னவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். "மணி உன்க்கே நல்லா தெரியும் இப்போ தான் நல்ல நல்ல offer வருது இந்த சமயதில் ... எனது கரியர் அவ்வளவுதான் உனக்கு புரியுதில்லை" சிறிது நேரம் மௌனம் அவ்விடத்தை ஆட்சி நடத்த "ஸ்வாதி எனக்கு புரியுது ஒரு நல்ல நன்பனாக உனது இந்த முடிவை என்னால் எற்றுகொள்ள முடிகிறது ஆனால் ஒரு கனவனாக என்னால் இதே பதிலை சொல்ல முடியும்னு தோனலை. நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதற்க்கு உடன்படுகிரென் நான் எப்பவும் உனது கூடவேதான் இருப்பேன் நீயெ முடிவெடு. உன்னொடு ஷூட் இப்பொ எதுவும் இல்லைதானெ சொ நி இங்கெ இருக்க வேண்டாம் எங்கூட சென்னை வந்துவிடு இங்கெ தனியாக இருக்க வேண்டம் என சொன்னான். மிகவிரைவாக செயல்பட்டு இதொ இப்பொ இருவரும் சென்னை நோக்கி செண்று கொண்டிருகின்றனர். ஆனால் அவனது முடிவை தெரிவித்தவன் அதன் பிறகு அவளுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்தவன் அவளிடம் தேவைக்கு மேல் பேசவே இல்லை. இவ்வாரு இருவரும் தங்கலது நினைவலையில் நிந்திகொண்டிருக்க அவர்களை சுமந்த விமானம் தனது வேலையை ஒழுங்காக செய்து முடித்தது, விமான நிலையத்தை விட்டு வெளியெ வந்தவர்களவர்களுக்காக காத்திருந்த கால்டாக்ஸியில் எரியமர்ந்தவன் ஸ்வாதி இப்பொ விட்டுக்கு போயிட்டு HOSPITAL போலாமா இல்ல நேராக HOSPITALபோரொமா நியெ சொல்லி விடு என சொல்லியவாரெ சாய்ந்து அமர்ந்தான். "DRIVER SIR காஞ்சிபுரம் போங்க" என ஸ்வதிக்கா சொல்ல துள்ளி எழுந்த மணி என்ன சொன்ன என கேட்க்க அவனை நொக்கி கண்னடித்தவள் ஏன் இவ்வள்வு ஆச்சிரியம் தாத்தா பாட்டி ஆன விசயத்தை நம்ம இரண்டு அப்பா அம்மாவிடம் சொல்ல வேண்டாமா என கேட்டவரு தனது வாழ்வின் சரியான முடிவெடுக்க காரனமாக (திருப்புமுனையாக) அமைந்த இந்த விமான பயனத்தையும் அந்த குரும்படத்தையும் நினைத்தவாரு நிம்மதியாக தனது கனவனது தோள் சாய்ந்தாள் ஸ்வாதிகா மணிகண்டன்.

enathu muthal sirukathaiithu padithuvittu ungalathu comments podunga

Show commentsOpen link

No comments:

Post a Comment