Pages

Tuesday, February 10, 2015

Tamil Kavithai குரல் வெளிச்சம்

Tamil Kavithaikal

 

இரவுகள்
வெகு இருளாகவே இருக்கிறது,
'
பார்த்துப் போஎன்கிற
குரல் வெளிச்சத்தில்
நடக்கிறேன்
காட்சிகளற்ற
என் கண்களைத் திறந்து கொண்டே!

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts