Pages

Saturday, September 7, 2013

Sangeet Natak Akademy awards conferred

Sangeet Natak Akademy awards conferred
Thirty-two artistes under the age of 35 from all over the country in various categories of performing arts were today presented with the Ustad Bismillah Khan Yuva Puraskar for 2011 by Sangeet Natak Akademi.
The awards were presented by chairperson of the Academy Leela Samson at a function in New Delhi, which also marked beginning of a week-long festival of music, dance and theatre by the award-winning artistes.
"This is a day to register in your minds that the country recognises you as young artists of great merit. Also, this award comes with great responsibility," Ms. Leela Samson said.
Sangeet Natak Akademi, the national academy for music, dance and drama had instituted the awards in 2006 in memory of shehnai maestro Ustad Bismillah Khan who died in August that year.
Ms. Leela Samson, herself a noted Bharatnatyam dancer, said the country had "produced a long and illustrious line of very great artists like Yamini Krishnamurthy" who she and others looked up to inspiration "to show the light at the end of a very dark tunnel".
"We live in very skewed times when the commerce of things has overtaken us. As artists, it is important that aesthetics and sensibilities of our times must reflect in our expressions," said Ms. Leela Samson.
She pointed out that the 32 artists were selected by their engagement with the traditions of the art forms that they represented.
"As India's apex cultural body, we are conscious of the complexities of nurturing those traditions and the very thin line between what tradition stands for and the compulsions of the commerce which lies almost at its heart and centre," she said.
Wishing the awardees an exciting and wonderful career she exhorted them to fulfil a responsibility to "inculcate a love and respect for the arts into the next generation, the children."
"With the respect, it is also important for them to learn that this respect costs something" she said.
The Ustad Bismillah Khan Yuva Puraskar award carries prize money of Rs 25,000.
Eight musicians were awarded in the field of music are Jayateerth Mevundi for Hindustani Vocal, Satyajit S Talwalkar for Hindustani Instrumental (Tabla), Srinibas Satapathy Hindustani Instrumental (Flute), Rahul Sharma, Hindustani Instrumental (Santoor), Abhishek Raghuram, Carnatic Vocal, Manda Anantha Krishna, Carnatic Instrumental(Flute), Punya Srinivas, Carnatic Instrumental(Veena), H N Bhaskar Carnatic Instrumental (Violin).
The dancers awarded are Meenakshi Srinivasan (Bharatnatyam), Namrata Pamnani (Kathak), Renjini K P (Kathakali) Gurumayum Chandan Devi (Manipuri), Kuravi Venkata Subrahmanya Prasad (Kuchipudi), Sonali Mohapatra (Odissi) and Sudha Raghuraman Music for Dance.
In the field of theatre, the awardees were Ramji Bali and S Murugaboopathy for Playwriting, Pravin Kumar, Rashi Bunny, Shankar Venkateswaran and Pabitra Rabha for Direction, Rayanti Rabha for Acting and Gautam Haldar for Allied Theatre Arts.
In the category for Traditional, Folk, Tribal, Dance, Music, Theatre and Puppetry, the awardees were Pathan Parvez Ahmedali Khan, Folk Dance (Gujarat), Mahadev Das Baul, Folk Song (West Bengal), Mickma Tshering Lepcha, Lepcha Music (Sikkim) Geetanjali Sharma, Brij Folk Dance (Uttar Pradesh) Krishna Pandurang Musale, Folk Music (Maharashtra), Padi Parambil Rajeev Kutiyattam Vidya Kolyur, Yakshagana (Karnataka), Budhram Sori, Folk and Tribal Dance (Chhattisgarh).

Thursday, September 5, 2013

Some MPs, activists bat for accountability of political class through RTI

Members of Parliament opposed to the proposed amendment of the RTI Act have vowed to continue building pressure until the political class becomes accountable to the common citizen.
>
> Trinamool Congress MP Dinesh Trivedi, who actively opposed the RTI (Amendment) Bill, 2013, told The Hindu that the Bill should never have come up in Parliament.
>
> "We need to be actively involved with this movement now. We cannot afford to take a breather. Activists and the younger generation, [who] actively mobilised people on the social media against the amendments, need to meet and strategise about how to take this forward," he said.
>
> "The time has come when political parties should leave this feudal mindset and wake up to a new emerging India. Accountability of the political class through the RTI is at the root of breaking the nexus of criminalisation of politics and black money," Mr. Trivedi said.
>
> The Biju Janata Dal's Baijayant Panda, another MP who opposed the amendments, said all concerned citizens must stay engaged and regularly press political leaders.
>
> "Who says public pressure doesn't work?? Congrats to the many, many activists and citizens who spoke up, emailed, social networked [sic], and phoned political leaders," Mr. Panda tweeted.
>
> He, however, warned that the victory was only partial. "This is a proud day for Indian democracy... But please note, this is only one battle won, the war still continues!"
>
> RTI pioneer Aruna Roy and Nikhil Dey, co-convenor of the National Campaign for People's Right to Information, said this was the "first step forward".
>
> They gave credit to Mr. Trivedi and Mr. Panda, who built pressure on the political leadership that ultimately resulted in the Bill being sent to a parliamentary panel.
>
> "It is going to be a huge collective effort to ensure that in the coming months, not a polarised debate but nuanced arguments are made to build a substantive political democratic discourse," Ms. Roy said.
>
> She highlighted the role of online campaigns and street protests. "One needs to bring every voice together in terms of protest on the streets, creating awareness and also mobilising opinion on the social media."
>
> Mr. Dey said it was triumph of Indian democracy. "It really is a day when Indian democracy has shown a little more maturity," he said.

ஒரு ஆசிரியரின் கதை... "ராணி மிஸ்" Message from சற்றுமுன் செய்திகள் rani miss teacher story

சற்றுமுன் செய்திகள்:
ஒரு ஆசிரியரின் கதை...
"ராணி மிஸ்"... "ராணி மிஸ்".. "ராணி மிஸ்"..

25 ஆண்டுகள் ரோட்டரி பள்ளியை ஆட்கொண்ட இந்த பெயர்.. பல நூறு நெஞ்சங்கள் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் முறை அழைத்த பெயர்.. இப்போது வீட்டில் ஓய்வெடுத்து பூனைக்குட்டிகளையும் சிட்டு குருவிகளையும் கொஞ்சி வருகிறது.. ஊரெங்கும் ஓடித்தேய்ந்த ஆரூர் ஆழித்தேர் நிலைநின்று மூச்சு வாங்குகிறது..

கொஞ்சம் நரைத்து, நடை தளர்ந்து அக்கம்பக்கத்து வீடுகளுடன் வாழ்க்கை பரபரப்பில் விடுபட்ட கதைகளை தூசு தட்டி சில வருடங்களாக வீட்டுக்குடித்தனமாக போராடுகிறார் ராணி மிஸ்..  ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் நானும் படித்ததால் என் மனத்திலும் அம்மா என்பதைவிடவும் "ராணி மிஸ்" என்றே அதிகம் பதிந்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல் (கணிதம் தவிர) அனைத்து பாடங்களிலும் மேதமை.. நடனம், பாட்டு எழுதுவது, பாடுவது, ஆடல், ஒப்பனை, விளையாட்டு, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, சமூக சேவை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகி என் அம்மா..

தன்னிடம் படிக்கும் பிள்ளைக்களை புத்தக புழுக்கலாக மாற்றாமல் அவர்களின் ஆவலை தூண்டி படிக்க வைப்பார்.. படிப்பை வேப்பங்காயாக பார்க்கும் பிள்ளைகள் மாலை வீடு வந்து புத்தகங்களை தேடி படிக்கும் அதிசயத்தை செய்தவர். அதிக மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளுக்கு (நானும் அதில் உண்டு) தேவை இல்லாத பல சலுகைகளை அள்ளித்தரும் ஆசிரியர் மத்தியில் எல்லோரையும் சமமாக நடத்துவார்.

பிற துறைகளில் ஆர்வம் உள்ள பிள்ளைகளையும் ஆதரிப்பார். "மிஸ் நீங்க சொன்னது தப்பு" என்ற பிள்ளையிடம் மறுநாள் சரிபார்த்து மறக்காமல் வகுப்பறையிலேயே "ஆமாம் பா.. நான் தான் தப்பா சொல்லிட்டேன்.. நீ சமர்த்து" என்று பாராட்டிய வேறு ஆசிரியையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.. பாடத்துடன் நல்ல புத்திமதிகளையும் சொல்லிக்கொடுப்பார்..

ஏரோப்ளேன் பறந்தால் கூட பிள்ளைகளை "ஓடிப்போய் பாருங்க" என்று விரட்டி விடுவார்.. ஆங்கில பாடத்தை கூட வாயை பிளந்து கதை கேட்கும்படி நடத்துவார்.

பிரெஞ்சு புரட்சியை அடிப்படையாக கொண்ட Scarlet Pimpernel என்ற பத்தாம் வகுப்பு துணைப்பாடத்தை அம்மா எங்கள் வீட்டில் நடத்த பரபரப்பாய் நான் கேட்ட மாலை நேரங்கள் இன்னும் நினைவில் உண்டு.. அப்போது என் அம்மா என் வகுப்பு ஆசிரியரே அல்ல.. மறுநாள் சென்று அந்த தூங்கு மூஞ்சி வாத்தியார் நடத்துவதை கேட்டால் அது வேறு கதையோ என்றே எண்ண தோன்றும்.. வகைதொகை இல்லாமல் வரலாறும், இலக்கியமும் படித்து அதை பிள்ளைகளுக்கு சிரிக்க சிரிக்க சொல்லிகொடுப்பார்...

விளையாடும் போது மண்டை உடைந்த பிள்ளைகளுக்கு டின்ச்சர் தடவி கட்டுகட்டி மருத்துவமனைக்கு தூக்கி போவதில் இருந்து.. ஏழை பிள்ளைகளுக்கு பிற பணக்கார பணக்கார பெற்றோரிடம் கெஞ்சி கூத்தாடி சீருடை, பள்ளி கட்டணம் வாங்கித்தருவது வரை.. பள்ளிக்கு கட்டிடம் கட்ட பெற்றோரிடம் நன்கொடை பிரச்சாரம் முதல்.. பிள்ளைகளுடன் வாய்க்காலில் கவிழ்ந்து கிராமத்தாரால் சிறை பிடிக்கப்பட்ட பள்ளி வேனை பஞ்சாயத்து பேசி மீட்பது முதல்.. ஒரு நிஜமான ஆள் ரவுண்டர் ராணி மிஸ்..

நடையில் ஒரு மிடுக்கு.. பேச்சில் ஒரு துள்ளல்.. எழுத்தில் ஒரு மின்சாரம்.. கருத்துகளில் ஒரு தெளிவு.. பேச்சுகளில் ஒரு ஜனரஞ்சகம்.. திறமைகளின் மொத்த உருவம் என் அம்மா..

சோறு போடும் பள்ளிக்கு மாணவர் சேர்க்கை முதல், நிதி சேர்க்கை வரை பாடுபடுவதும் இவரே.. சம்பளம் தரும் முதலாளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி சக ஊழியர்களை காப்பதும் இவரே.. முதலாளிகளின் சிம்ம சொப்பனம்.. அறிவிக்கப்படாத தொழிற்சங்கத்தின் எதிர்க்கப்படாத தலைவி, ராணி மிஸ்..

பணி ஒய்வு விழாவில் என் அம்மாவின் புகழ்பாடி ஆசிரியர்களும், பள்ளியின் முதலாளியும் சின்ன பிள்ளைகள் போல தேம்பி தேம்பி அழுத நிமிடங்கள் சொல்லும் "ராணி மிஸ்" புகழை..

இன்றளவும் நடுவீதியில் ஓடிவந்து "மிஸ்.. ஞாபகம் இருக்கா.. நான் உங்ககிட்ட 87 ல 3rd standard படிச்சேன்" என்று அறிமுகமாகும் நபர்கள் பலர் ஏற்கனவே இன்று அம்மாவை வாழ்த்திவிட்டார்கள்.. அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.. இந்த நாள் வர காரணமான ராதாகிருஷ்ணன் இவ்வளவு செஞ்சாரான்னு நான் பார்த்ததில்லை.. என்னை கவர்ந்த வகுப்பு ஆசான், வாழ்க்கை ஆசான் என் அம்மா தான்..

"ராணி மிஸ்.. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.."

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Wednesday, September 4, 2013

Lsdi Finger cure Diabetes

Many people in the world are suffering from
Diabetes.

Here is an easy cure for diabetes. Lady finger a
natural vegetable which can be used as a cure for
diabetes. Instead of painful and expensive
treatment available in the market
Lady Finger An Easy Cure For Diabetes
How To Control Diabetes From Lady Finger?
Here is the simple tip to control diabetes from lady
finger. Take two or three lady fingers. Cut them
from the centre and put them into the glass full
with the water. Leave them for the full night. In the
morning remove lady finger and drink the water
before breakfast. Repeating the same process every
day will help you to reduce your sugar level. This
simple tips is better than many other painful
treatments. Fresh lady finger is better than cooked
one.

How Raw Lady Finger Can Help in curing Diabetes?

Low G.I Food:
the word G.I stands for Glycemic index. The person
who is suffering from diabetes should take diet
enriched in Glycemic index. Approximately 20 G.I is
present in okra. That is very low. Diabetic patients
can easily use Okra recipes as their meal to fill
their stomach and also control their diabetic level.
Fight Kidney Diseases:
lady finger is also good to prevent your body from
different kidney diseases. It is considered that high
sugar level effect your both kidneys badly. So by
taking okra daily will prevent your kidneys. Have an
moderate amount of okra daily if you are a diabetic
person.

Soluble Fibers:

Soluble fibers are very important to keep your
kidneys healthy. They play their role in digestion of
carbohydrates. Lady finger is enriched with soluble
fibers. It slow down the digestion process and
hence lower the sugar level in blood. These are
some of the main reasons for you to select lady
finger as a diet to control diabetes.
Share with others.........

Microsoft டின் உயிர்ப்பும், Nokia வின் மரணிப்பும்

தமிழால் இணைவோம்:
Microsoft டின் உயிர்ப்பும், Nokia வின் மரணிப்பும்

NOKIA தொலைபேசி அமைப்பை சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எதிர்வரும் 2014 ஆரம்பத்தில் MICROSOFT நிறுவனம் வாங்கிகொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதன்போது, NOKIA நிறுவனத்திலிருந்து சுமார் 32,000 ஊழியர்களும் MICROSOFT நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

100 வருடங்களுக்கு மேலான அழியாப்புகழ் கொண்ட நோக்கியா தொலைபேசி நிறுவனம் SMART PHONE விற்பனை துறையில் மற்றைய நிறுவனங்கள் போல பிரகாசித்து இருக்க முடியவில்லை. அதுபோல, MICROSOFT நிறுவனம் தொலைபேசி துறையில் ANDROID இயங்குதளங்களுக்கு எதிராக சாதித்து இருக்க முடியவில்லை. இந்த நிலையில், இந்த இணைவு தொலைபேசி துறையில், மிகப்பெரும் மாற்றமாக கணிக்கப்படுகிறது.

-Brittamil

Visit our Page -► தமிழால் இணைவோம்

Tuesday, September 3, 2013

ஃப்ரீஸர் வாங்க ஆசைப்பட்டு பெற்ற மகளை விற்ற அன்னை New york woman sells daughter to buy freezer

அர்ஜெண்டினாவின் பியுனோஸ் எய்ர்ஸ் நகரில் வாழ்ந்து வருபவர், பாப்லா செசரினா மான்சன் அல்டானா (30). அர்ஜெண்டினா வம்சாவழி பெண்ணான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் நோய்வாய்ப்பட்டு சம்பாதிக்க இயலாத நிலையில் உள்ளதால் தனது 11 வயது மகளை பராகுவே நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு வைத்திருந்தார்.

குடும்ப கஷ்டம் அதிகரிக்கவே புத்தி அறிந்த மகள் உடன் இருந்து சம்பாதித்து தந்தால் குடும்ப வருமானம் அதிகரிக்குமே என கருதிய இவர் மகளை மீண்டும் அழைத்து வந்தார்.

இந்நிலையில், பியுனோவ் எய்ர்ஸ் அருகேயுள்ள பெர்னல் தொழிற்பேட்டையில் குழந்தை தொழிலாளர்களை அடைத்து வைத்து வேலை வாங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள அலுமினியம் தொழிற்சாலையில் வேலை செய்த சிறுவர், சிறுமிகளை மீட்டனர். படிக்க வேண்டிய வயதில் வேலையில் சேர்ந்தது ஏன்? என மீட்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். அப்போது, 11 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை திகைக்க வைத்தது.

என் அப்பா ஓடியாடி, வேலை செய்ய முடியாமல் நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கவனித்துக் கொண்டு என்னையும் சேர்த்து 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட எனது தாயார், என்னை வேலைக்கு அனுப்பினார்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றனர். அப்போது அவர்களின் வீட்டில் இருந்த ஃப்ரீஸர் (இறைச்சியை உறைய வைத்து பாதுகாக்கும் பெட்டி) உள்பட சில பொருட்களை எடுத்துக் கொள்கிறீர்களா? என்று என் அம்மாவிடம் கேட்டனர். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லையே... என்று என் அம்மா கூறியபோது, பணம் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் மகளை எங்களுக்கு தந்துவிட்டு, எங்கள் பழைய சாமான்களை எல்லாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஃப்ரீஸருக்கு ஆசைப்பட்ட என் அம்மா என்னை அவர்களுக்கு விற்று விட்டார். என்னை வாங்கி வந்தவர்கள் இந்த அலுமினியம் கம்பெனி முதலாளியிடம் நல்ல விலைக்கு விற்று விட்டனர்.

இந்த கம்பெனியை நடத்துபவர்கள் என்னைப்போன்ற சிறுமிகள் பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அடித்து, உதைத்து சித்ரவதை படுத்தினர். மேலும், இங்குள்ள சிலர் எங்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்து வருகின்றனர் என்று அந்த சிறுமி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, அலுமினியம் கம்பெனி உரிமையாளர்களை கைது செய்து போலீசார், சிறுமியின் தாயார் மற்றும் அவரிடம் ஃப்ரீஸரை விற்றுவிட்டு சிறுமியை வாங்கி வந்த தம்பதியர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அக்டோபர் முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் PF details can be obtained from Online from October

அக்டோபர் முதல் பி.எப்.
கணக்கு விவரத்தை ஆன்லைனில்
தெரிந்து கொள்ளலாம் PF details can be
obtained from Online from October

தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி அமைப்பு இம்மாதம் 6-ந்
தேதியிலிருந்து அன்றைய
நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள
தொகை குறித்த
முழு விவரங்களையும் வெளியிட
ஆயத்தமாகி வருகிறது என வருங்கால
வைப்பு நிதி ஆணையாளர்
கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில், பி.எஃப்.
சந்தைதாரர்களுக்கு அவர்கள்
பணி புரியும் நிறுவனங்கள்
வாயிலாக பி.எஃப். சிலிப்
வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக
முந்தைய நிதி ஆண்டிற்கான
விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ள
முடியும்.
புதிய திட்டத்தால் சந்தாதாரர்கள் தங்கள்
கணக்கு விவரத்தை மாதந்தோறும்
தெரிந்து கொள்ளலாம். இதற்காக
ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம்
செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம்.
இதன் வாயிலாக 5 கோடி சந்தாதாரர்கள்
பயன் பெறுவார்கள்.
ஒவ்வொரு சந்தாதாரருக்கும்
வங்கி கணக்கு எண்
போன்று பொதுவான எண்
ஒன்றை ஒதுக்கவும் பி.எஃப்.
அமைப்பு முடிவு செய்துள்ளதாக
ஜலான் தெரிவித்தார். இந்த திட்டத்தால்
பணியாளர்
வேறு நிறுவனத்துக்கு மாறும்போது அவரது கணக்கை உடனடியாக
மாற்ற முடியும். இந்த திட்டம்
நடப்பு நிதி ஆண்டிற்குள்
அமலுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தாதாரர்கள் நலன் கருதி வருங்கால
வைப்பு நிதி அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வருங்கால
வைப்பு நிதியிலிருந்து 40 லட்சம்
பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
கம்ப்யூட்டர் வாயிலாக இவர்களின்
கணக்குகளையும்
ஒருங்கிணைப்பு செய்ய
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்
வாயிலாக ஓய்வூதியதாரர்கள்
மாதத்தின் முதல்
தேதி அன்றே ஓய்வூதியத்தை பெற்றுக்
கொள்ளலாம்.

My Blog List

Popular Posts